சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்சவர் கோதண்டராமருக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
* ரெட்டியார்சத்திரம் கொத்தபுள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், ஏகாதசி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.