Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள் அடியவர் சேவையை உபதேசத்தால் விவரிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரவளி மாதப்பூர் ஆஞ்சநேயருக்கு ஜன., 2 ல் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2021
03:12

சூலூர்: கரவளி மாதப்பூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், வரும், 2 ம்தேதி ஜெயந்தி விழா நடக்கிறது.

சூலூர் அடுத்த கரவளி மாதப்பூரில் உள்ள ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் பழமையானது. இங்கு வரும், ஜன., 2 ம்தேதி ஹனுமன் ஜெயந்தி விழாவும், ஐந்தாம் ஆண்டு விழாவும் நடக்கிறது. காலை, 9:00 மணி முதல்‌ நாம சங்கீர்த்தனம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மதியம் அன்னதானமும், மாலை, 4:00 மணிக்கு காவடியாட்டம் மற்றும் நாம் சங்கீர்த்தனமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். இதேபோல், செஞ்சேரிமலை அடுத்துள்ள சின்னமலை ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில், வரும், 2 ம்தேதி காலை, 4:30 மணிக்கு ஹனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar