மார்கழி வழிபாடு: சிறப்பு அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2022 12:01
கோபால்பட்டி: வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாள் சன்னதியில் மார்கழி 16 பிரதோஷத்தை முன்னிட்டு வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.