ஸ்ரீரங்கம் கோயிலில் மார்கழி பாவை நோன்பு: 16ம் நாள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2021 01:12
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடந்து வரும் மார்கழி பாவை நோன்பு விழாவின் பதினாறாம் நாளான இன்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியருளிய..
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே ! கொடித்தோன்றும் தோரண வாயில்காப்பானே ! மணிக்கதவும் தாள் திறவாய் ஆயர்சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன்" ... என்ற பாசுரத்தில் கூறியபடி கோபிகைகள், நந்தகோபன் திருமாளிகை வாயில் காப்பானை எழுப்பதல்" போன்று உற்சவர் ஸ்ரீ ஆண்டாள் அலங்கரிக்கப்பட்டு தினப்படி பூஜைகள் நடந்தேறியது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.