மகாராஷ்டிராவைச் சேர்ந்த மகான் சமர்த்த ராமதாசர் அனுமனின் அம்சமாக கருதப்பட்டார். இவரது இயற்பெயர் நாராயணன். இளைஞராக வளர்ந்த பின்னர் இவரது வால் மறைந்து போனது. அனுமன், ராமரின் தரிசனம் பெற்ற இவர் சத்ரபதி வீரசிவாஜியின் குருநாதராக திகழ்ந்தார். வீரசிவாஜியும் அனுமனின் பக்தர்.