Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜன., 9 வரை ராமேஸ்வரம் கோயிலில் ... பக்தர்களுக்கு தடை:  மயிலாடுதுறையில் வெறிச்சோடிய கோவில்கள் பக்தர்களுக்கு தடை: மயிலாடுதுறையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்: திணறிய பழநி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்: திணறிய பழநி

பதிவு செய்த நாள்

07 ஜன
2022
10:01

பழநி: தமிழக அரசின் கோரோனா கட்டுப்பாட்டு நடைமுறை அறிவிப்பால் பாதயாத்திரை பக்தர்கள் பாதியில் பஸ்ஸில் ஏறி வந்ததால் கூட்டம் பழநியில் அதிகரித்தது.

பழநிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஜன.5ல் தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாதயாத்திரையாக நடந்து வந்த பக்தர்கள் பெரும்பாலானோர் பஸ்களில் ஏறி நேற்று பழநியை வந்தடைந்தனர். இதனால் பழநி மலைக்கோயிலில் அதிக அளவில் கூட்டம் நிரம்பியிருந்தது. போதுமான அளவு போலீசார் இல்லாததாலும், கோயில் பாதுகாவலர்கள் குறைவாக இருந்ததாலும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். கோயில் பொது தரிசன கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். பக்தர்கள் தடுப்புகளை தாண்டி வரிசைக்குள் சென்றனர். இதனால் பக்தர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. வின்ச், ரோப் கார் வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. பொது தரிசனத்தில் பக்தர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar