* எல்லோருக்கும் பயன் தரும் மரங்களை வெட்டாதீர். * பிறருக்கு கடன் கொடுத்து உதவுவதும் தர்மமாகும். * நல்ல மனதுடன் செய்யும் சிறிய செயல்கூட பெரியதாக மாறிவிடும். * உங்களிடம் பணம் உள்ளபோதே தர்மம் செய்துவிடுங்கள். * எந்தவொரு பிரச்னையையும் சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள். * காலம் வீணாகும் முன் நல்ல செயல்களை செய்யுங்கள்.