Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ... குற்றாலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம் குற்றாலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்குறுங்குடி கோயிலில் திருவேடு பரி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்குறுங்குடி கோயிலில் திருவேடு பரி உற்சவம்

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
02:01

திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் ராப்பத்து உற்சவத்தின் 8வது நாள்று பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவேடுபரி உற்சவம் நடந்தது.
அழகிய நம்பிராயர் கோயிலில் 13ம் தேதியிலிருந்து ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. ராப்பத்து உற்சவம் 11 நாட்கள் நடைபெறுகிறது. அதில் உற்சவத்தின் 8ம் நாள் விசேஷமாகும் . அதன்படி நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 3 மணிக்கு ஜீயர் சுவாமிகள் எழுந்தருளி திருமங்கை ஆழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டது. அதன் பின் ர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டு, பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து பெருமாள் குதிரை வாகனத்தில் குடைவரை வாசலில் எழுந்தருளி திருவேடு பரி உற்சவம் நடந்தது . சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜன்ட் சிவசங்கரன் தலைமையில் ஜீயர் மடம் ஊழியர்கள், அர்ச்சகர்கள் ய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar