கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் இன்று பொய்கால் குதிரை நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2012 10:07
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்து வரும் 20வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில், இன்று "ஜெயராமன் குழுவினரின் பொய்கால் குதிரை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு, விவசாயிகளுக்கான கருத்தரங்கு. ஏற்பாடு: மாங்கனி விழா குழுவினர். * மாலை 5 மணிக்கு, குந்தாரப்பள்ளி சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள். ஏற்பாடு: பள்ளி கல்வி துறை. * மாலை 6 மணிக்கு, "வேம்பு விநாயகர் குழுவினரின் நாடகம். ஏற்பாடு: மாங்கனி விழா குழுவினர். * மாலை 6.30 மணிக்கு, "பரிமளாதேவி குழுவினரின் ரிதம்ஸ். ஏற்பாடு: மாங்கனி விழா குழுவினர். * இரவு 7 மணிக்கு, "ஜெயராமன் குழுவினரின் பொய்கால் குதிரை நிகழ்ச்சி. ஏற்பாடு: மாங்கனி விழா குழுவினர். * இரவு 7.30 மணிக்கு, "நாதன் டேன்சர் அகாடமி நடன நிகழ்ச்சி. ஏற்பாடு: கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர். * இரவு 8.30 மணிக்கு, ஸ்வாதி ஸ்ருதி குழுவினரின் இன்னிசை கச்சேரி. ஏற்பாடு: மாங்கனி விழா குழுவினர்.