Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புற்று மாரியம்மன் கோவிலில் 6ம் தேதி ... போடி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை போடி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோயிலில் சனி மகா பிரதோஷ பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோயிலில் சனி மகா பிரதோஷ பூஜை

பதிவு செய்த நாள்

30 ஜன
2022
06:01

சித்தூர்:  ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள நாகலாபுரத்தில் உள்ள சுருட்டுப்பள்ளி சர்வமங்கள சமேத பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோயிலில் இன்று சனி மகா பிரதோஷ  சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.மாலை 5:30 முதல் 6:45 மணி வரை நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்ததோடு மகா தீபாராதனையை சமர்ப்பித்தனர் . மேலும்  பிரதோஷத்தை யொட்டி நந்தீஸ்வரருக்கு  இளநீர், பால், தயிர் , சந்தனம், விபூதி போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்ததோடு சிறப்பு அலங்காரம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர் .கோயிலில் கொரோனா தொற்று விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஏராளமான பக்தர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் முனி சேகர் ரெட்டி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
டில்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவண பொம்மையை நோக்கி அம்பை ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மகிஷாசுர ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar