மருதூர் மாகாளியம்மன், மாரியம்மன், வண்டி முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2022 05:02
கோவை: கோவை, இராமநாதபுரம் மருதூரில் உள்ள மாகாளியம்மன், மாரியம்மன், வண்டி முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிவாச்சாரியர்கள் கலசத்திற்க்கு புனித நீர் ஊற்றினர். கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.