Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூர்வீகச் சொத்தில் பிரச்னை தீர என்ன ... இனி இல்லை எதிரி தொல்லை
முதல் பக்கம் » துளிகள்
ஒளிமயமான வாழ்விற்கு.... விளக்கேற்றுங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2022
02:02

நாம் செய்யும் பாவங்களே துன்பங்களுக்கு காரணம். கடன், மன அமைதியின்மை, தம்பதி இடையே ஒற்றுமைக் குறைவு, உடல் உபாதைகள், குழந்தைகளால் கவலை என்று பல துன்பங்கள் இருக்கின்றன. இதிலிருந்து விடுபட  தினமும் அல்லது குறிப்பிட்ட தினங்களில் கோயில்களில் நம்பிக்கையுடன் விளக்கேற்றுங்கள். நம்பிக்கையுடன் விளக்கேற்றுங்கள். ஒளிமயமான வாழ்க்கை அமையும்.
* ஞாயிறு – இதயம், வயிறு, இரத்தம், நரம்பு சம்பந்தமான நோய், நாத்திக எண்ணம், பித்ருதோஷம்
* திங்கள் – கவலை, பயம், தாழ்வு மனப்பான்மை, குழந்தைகளின் மனவளர்ச்சி இன்மை
* செவ்வாய் – பெண்களுக்கு திருமணம் தடைபடுதல், செவ்வாய் தோஷம், முன்கோபம், அவசர புத்தி, பிடிவாதம், ஜாதகத்தில் கேதுவால் ஏற்படும் தோஷம்.
* புதன் – படிப்பில் தடை, ஞாபக மறதி, சகவாச தோஷம்.
* வியாழன் – ஆண்களுக்கு திருமணம் தடைபடுவது, குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை, புத்திர தோஷம், குழந்தைகளால் பிரச்னை.
* வெள்ளி – தம்பதி இடையே ஒற்றுமை குறைவு, கடன் பிரச்னை, மனவேதனை.
* சனி – நீண்ட ஆயுளுக்கு, உடல்நலமின்மை, விபரீத நோய்கள், தொழில் பிரச்னைகள், வேலையில் நிரந்தரமின்மை, ஜாதகத்தில் ராகுவால் ஏற்படும் தோஷம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* வாழ்க வளமுடன் என்று சொன்னால் மனம், உடல் பலம் பெறும்.  * அறிவு என்பது அறியப்படுவது. ஞானம் என்பது ... மேலும்
 
temple news
* கடந்ததை மறந்திடு. வாழ்வை புதிதாக தொடங்கு. இனி எல்லாம் சுகமாகும். * தர்ம பாதையில் நடந்தால் அதுவே உனக்கு ... மேலும்
 
temple news
* நல்லாட்சி, மக்களைக் காப்பவர், கல்வி, மனதில் உறுதி, விடாமுயற்சி ஆகிய ஐந்தும் யாரிடம் உள்ளதோ அவரே சிறந்த ... மேலும்
 
temple news
* உலகில் பணமே முக்கியம். பணத்தால் தான் எல்லாம் இயங்குகிறது.* பிறர் செய்த உதவியை மறந்தவர்களுக்கு நரகமே ... மேலும்
 
temple news
* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும்.    * புத்தகத்தால் வரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar