* எதிர்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ இன்றே பிறருக்கு உதவி செய்யுங்கள். * உழைத்து சாப்பிடுவதில்தான் சுகமே உள்ளது. * ஆர்வமுடன் உங்களது பணியை செய்யுங்கள். * நல்ல செயல்களை செய்தால் உங்களது வாழ்க்கை ஒளிரும். * பொய் பேசி சேர்க்கும் பொருள் சரியான தருணத்தில் உதவாது. * தற்போது இருப்பதை விட உயர்ந்த நிலையை ஒருநாள் அடைவீர்கள். – பொன்மொழிகள்