Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வட்ட வடிவ அமைப்பில் கருவறை! பலன் தரும் விரதம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடலாடும் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2022
12:02

மாசி மாத பவுர்ணமியுடன், மகம் நட்சத்திரம் இணையும் நாள் மாசிமகம். ஆத்ம காரகரான சூரியனும், மனதிற்கு அதிபதியாக திகழும் சந்திரனும் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையாக இந்நாளில் பார்த்துக் கொள்வர். இதனடிப்படையில் உடல், மனம், ஆத்ம பலத்தை பெறுவதற்காக நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுவர். முன்வினைப் பாவம் நீங்கி புண்ணியம் சேரும் நாள் என்பதால் கோயில்களில் ‘கடலாடும் விழா’ நடத்தப்படும். இந்நாளில் செய்யும் நற்செயல்கள் பலமடங்கு பலனளிக்கும். 12 ஆண்டுக்கு  ஒருமுறை குருபகவான் சிம்மராசிக்கு வரும் போது,  கும்பகோணத்தில் ‘மகாமகம்’ என்னும் விழா இந்த நாளில் நடக்கும். அன்று கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவிரி போன்ற புனித நதிகள் எல்லாம் தங்களைப் புனிதப்படுத்திக் கொள்ள இங்கு வருவதாக ஐதீகம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

இப்லீஸ் அக்டோபர் 21,2026

நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் ... மேலும்
 

யாரும் இல்லை அக்டோபர் 21,2026

‘இறைவனுக்கு இணை யாரும் இல்லை’.  அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆற்றல் ... மேலும்
 

நீங்கள் நல்லவர் அக்டோபர் 21,2026

* நோயாளியை சந்திக்க செல்லும் போது, ‘நீங்கள் நல்லவர். சொர்க்கத்தில் வீட்டை சம்பாதித்து விட்டீர்கள்’ ... மேலும்
 

நம்பாதே... யோசி அக்டோபர் 21,2026

இரக்க குணம் கொண்டவன் மெக்கானிக் ஆஷிக்.  ஒருநாள் இரவு கடையை பூட்டும் போது முகத்தில் காயத்துடன் ஒரு ... மேலும்
 

நல்ல பழக்கம் அக்டோபர் 21,2026

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ‘புத்தகம் படிப்பது அல்லது  பொழுது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar