Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூரில் மாசித்தெப்பம்: ... நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்ப உற்சவம் நடந்தது நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் தெப்பத்தில் உலா
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் தெப்பத்தில் உலா

பதிவு செய்த நாள்

17 பிப்
2022
08:02

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மாசிமக உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் தீர்த்த குளத்தில் தெப்பல் உலாவந்தார்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மாசி மகோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள், சக்கரத்தாழ்வார்க்கு கோவில் வளாகத்தில் அலங்கார திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து 11:00 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு வசந்த மண்டபத்தில் தீர்த்தவாரி திருக்குளத்தில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வசந்தமண்டபத்தின் வழியே எழுந்தருளி, தீர்த்த குளத்தில் தெப்பத்தில் வானவேடிக்கை முழங்க உலாவந்தார். ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில் விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக இசையுலகின் பிதாமகர்களாகப் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: ஆற்காடு குப்பம் சோழீஸ்வரர் கோவில் திருக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ், 103 கோடி ரூபாயில், ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 11ம் ஆண்டு விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar