ஜெகனாதர் கோவிலுக்குள் செல்ல தடுப்பூசி சான்று தேவையில்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2022 10:02
புரி: ஒடிசாவின் புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகனாதர் சுவாமி கோவிலுக்குள், இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது தொற்றில்லா பரிசோதனை சான்றிதழ் இன்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் நேற்று அறிவித்தது. வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் கூறி உள்ளனர்.