தேனி: தேனி வேல்முருகன் கோயிலில் சஷ்டியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி 2வது செவ்வாய்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.