கோவை : கோவை டவுன்ஹாலில் உள்ள கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கோவில் கோபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவிழாவையொட்டி அம்மன் சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.