கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ராசிக்கு எட்டாம் இடத்தில் சனியிருந்தால் அஷ்டமத்துச்சனி. அதற்காக பயப்பட வேண்டாம். திங்கள் தோறும் காலையில் விரதமிருந்து சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். சனி பிரதோஷத்தன்று ருத்ராபிஷேகம் தரிசிப்பது இன்னும் நல்லது.