பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி (சனிக்கிழமை) முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. வரதராஜ பெருமாள், மகாலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
*பாம்பாற்று ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சியளித்தார். * லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.