சென்னை: சிவராத்திரியை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் ஈஷா யோகா மையத்தில் நடக்கும் தியானம், அருளூரை, சிறப்பு பூஜைகள் , இசை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடிய, விடிய நடைபெறும் இந்த வைபவத்தை இன்று ( 1 ம்தேதி ) மாலை 6 மணி முதல் நாளை ( 2ம் தேதி) காலை 6.00 வரை நேரடியாக தினமலர் இணையதளம் சிறப்பு ஒளிபரப்பு செய்கிறது. https://www.dinamalar.com/mahashivarathri/ என்ற லிங்கை கிளிக் செய்து காணலாம்.