Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஷா மகா சிவராத்திரி கொண்டாட்டம்: ... பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

01 மார்
2022
08:03

சித்தூர் : காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6 ஆவது நாள் மகாசிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 3:00 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


கோயில் அதிகாரிகள் இன்று சாமி தரிசனம் செய்ய லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று  சிறப்பு கூடுதல் வரிசைகளை ஏற்பாடு செய்திருந்தனர் .அதில் குடிநீர் , போர், பால் உட்பட பிஸ்கட் ஆகியவை கோயில் ஊழியர்கள் பக்தர்களுக்கு வழங்கினர். மகாசிவராத்திரியை யொட்டி கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளாலும் பல வண்ண மலர்களாலும் பல வகை பழங்களாளும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது பக்தர்களை கண் கவரும் வகையில் இருந்தது. காலை 11 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் ஞானப் பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த தோடு நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து காட்சியளித்தனர் இதனைத் தொடர்ந்து தங்க நந்தி வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சிம்ம வாகனத்தில் ஞானப் பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் ஊர்வலத்தின் போது கோலாட்டம், மயிலாட்டம் ,பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம் , பன்டரி பஜனைகள் , மற்றும் பல்வேறு சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் நடன நிகழ்ச்சிகள் ஆகியவற்றோடு மங்கல வாத்தியங்களும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar