Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் ... மருதமலையில் குவிந்த பக்தர்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தீமிதி விழா: பக்தர்கள் நேர்த்திக் கடன்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தீமிதி விழா:  பக்தர்கள் நேர்த்திக் கடன்

பதிவு செய்த நாள்

06 மார்
2022
05:03

செஞ்சி, : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று 5ம் நாள் விழாவாக தீமிதி விழா நடந்தது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் செய்தனர்.

பிற்பகல் 3:30 மணியளவில் அக்னி குளத்தில் இருந்து உற்சவர் அங்காளம்மன், வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் புறப்பட்டது.மாலை 4:30 மணிக்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தை வந்தடைந்தது. அங்கு, சேலம் மாவட்டம், ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமகுரு ஆதினம் முதலில் தீக்குண்டம் இறங்கினார். அவரைத் தொடர்ந்து கோவில் பூசாரிகளும், காப்பு கட்டி விரதமிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் நீண்ட வரிசையில் நின்று இரவு 8:00 மணி வரை தீ மிதித்தனர்.முன்னதாக அம்மன் ஊர்வலத்தில், பறவைக்காவடி மூலம் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து நாளை 7ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் தெற்கு தெரு கண்ணாத்தாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருச்சி; திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தியான நேற்று, 150 கிலோ ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் 1010-ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar