Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் பங்குனி ... சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா: ஆராட்டுடன் நிறைவு சபரிமலையில் பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோவிலில் உற்சவர் மண்டபம் திறப்பு: பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2022
10:03

சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில் நீண்ட நாட்களுக்கு பிறகு புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட உற்சவர் மண்டபத்திற்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு வழங்கி வருகின்றனர்.

Default Image
Next News

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்த கோவில் திருப்பணி வேலைகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டதில்  உற்சவர் மண்டபமும் ஒன்று. மரத்தாலான மயில் வாகணத்தில் அமர்ந்திருந்த உற்சவர் முருகனுக்கு நிரந்தரமான கல் மண்டபம் கட்டவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது அந்த கல் மண்டபத்தை தேர் வடிவில் அமைக்கவும் அந்த கல் தேர் மண்டபத்தை  இரண்டு யானைகள் சங்கிலி கட்டி இழுத்துச் செல்வது போலவும் வடிவமைக்கப்பட்டது. இரண்டு வருடங்களாக பார்த்து பார்த்து செதுக்கியது போல உருவாக்கப்பட்ட கல் தேர் மண்டபம் நேற்று திறக்கப்பட்டது.புதிய மண்டபம் மலர்களாலும் பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜெகஜோதியாக காட்சி தந்தது அந்த அழகுக்கு அழகும் கம்பீரமும் சேர்ப்பது போல பழநி ஆண்டவர் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் பழநி ஆண்டவருக்கு அர்ச்சனை செய்யலாம் என்பதால் பக்தர்கள் திரளாக வருகைதந்து தத்தம் குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை செய்து மகிழ்ந்தனர் கூடவே கல்தேர் மண்டபத்தின் அழகை தங்கள் குழந்தைகளிடமும் குடும்பத்தினரிடமும் காட்டி மகிழ்ந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் குடும்பத்துடன் 300 ஆண்டுகளுக்கு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் தைலக்காப்பு உற்ஸவத்தில் நூபுர கங்கை தீர்த்தத்தில் ... மேலும்
 
temple news
புதுச்சேரிக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையேயான பந்தம் பாஸ்போர்ட், நாடு, எல்லைகளையும் தாண்டிய, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றத்தில், சமணர் தலமாக விளங்கும் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar