Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தருமபுரம் ஆதீனம் குருலிங்க சங்கம ... திருக்கோஷ்டியூர் பங்குனி உற்ஸவம் நிறைவு திருக்கோஷ்டியூர் பங்குனி உற்ஸவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு
எழுத்தின் அளவு:
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு

பதிவு செய்த நாள்

19 மார்
2022
09:03

திருப்பதி:திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு, ஏப்ரல் மாதத்திற்கான, 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானம், ஏப்ரல் முதல் ஏழுமலையானுக்கு ஆர்ஜித சேவைகளை துவங்க உள்ளது.அதற்கான டிக்கெட்டுகள், நாளை முதல் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாளும், மே மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் 22ம் தேதியும், ஜூன் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் 23ம் தேதியும் இணையதள முன்பதிவில் வெளியிடப்பட உள்ளன. இதற்காக, www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து கலந்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அடுத்து, திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜஸ்வாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சர்வதரிசன இலவச டோக்கன்களின் எண்ணிக்கையை தேவஸ்தானம், தினசரி 30 ஆயிரமாக உயர்த்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar