திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு கிராமத்தில் சாஸ்தாவின் எட்டுவித அபூர்வ நிலைகளைக் கொண்ட அஷ்ட சாஸ்தா கோவில் கீழ்தளம், மேல்தளமாக அமைந்துள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திரம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது, விழாவை முன்னிட்டு, இன்று(19ம்தேதி) மாலை சந்தன காப்பு, லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.