பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு நேற்று தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். நாளை மார்ச் 21-ம்தேதி கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு பெறுகிறது.