Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோயில் விழா: ... பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூப்பல்லக்கில் நகர்வலம் வந்த நத்தம் மாரியம்மன்
எழுத்தின் அளவு:
பூப்பல்லக்கில் நகர்வலம் வந்த நத்தம் மாரியம்மன்

பதிவு செய்த நாள்

25 மார்
2022
09:03

நத்தம் : நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா மார்ச் 7 ல் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கரந்த மலை கன்னிமார் தீர்த்தத்தில் நீராடி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்தனர்.

கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழி தளத்தில் விரதமிருந்த பக்தர்கள் இறங்கினார்கள்.திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூப்பல்லக்கு நேற்று முன்தினம் (புதன்கிமை) இரவு நடந்தது. இதில் அம்மன் குளத்திலிருந்து மல்லிகை, முல்லை, ரோஜா, சம்மங்கி, துளசி, அரளி, கனகாம்பரம், செவ்வந்தி போன்ற வண்ண வண்ண பூக்களால் அலங்கரித்த சிறப்பு பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளினார்.மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்கள், வாண வேடிக்கையுடன் அம்மன் புறப்பாடு தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக 15க்கும் மேற்பட்ட மண்டபங்களில் மாரியம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலையில் அம்மன் கோவிலுக்கு வந்து இருப்பிடம் சேர்ந்தார். மூலவருக்கும், உற்ஸவருக்கும், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar