Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலக சமாதானம் வேண்டி பஞ்சாக்கினி தவம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவக்கம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவீன நீர்மூழ்கி கருவி வாயிலாக மயில் சிலை தேடும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2022
02:03

 சென்னை, :மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், புன்னைவனநாதர் சன்னிதியில், லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்தது. 2004ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்குப் பின் அந்த சிலை  மாயமானதால், அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டிருந்தது.


இது ஆகம விதிகளுக்கு எதிரானது எனக் கூறி, ஏற்கெனவே இருந்த சிலையை வைத்து  கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதில், குளத்தில் சிலை உள்ளதா என்பதை கண்டறிய, நீதிபதிகள் கால அவகாசம் வழங்கினர்.இதையடுத்து,  கபாலீஸ்வரர் கோவில் குளத்தில், கடந்த 14ம் தேதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு வாயிலாக மயில் சிலையை தேடினர். பிரத்யேக கருவிகளுடன் நீச்சல்  வீரர்களும் தேடியும் மயில் சிலை சிக்கவில்லை.பின், கோவில் பங்குனி விழா முக்கிய நிகழ்வுகள் நடந்ததால், தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று மீண்டும் சிலை தேடும் பணி துவக்கப்பட்டது. இம்முறை,  தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் நவீன நீர்மூழ்கி கருவி வாயிலாக, நேற்று காலை குளத்தில் உள்ள மண்ணின் தன்மை, ஆழம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். சிலை கிடைக்காததால், தேடுதல்  பணி தொடரும் எனக் கூறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar