நாமக்கல்: நாமக்கல் முல்லைநகர் ஹவுஸிங் போர்டில் செயல்படும் வெண்கல வார்ப்பு பட்டறையில் இருந்து கேரளா மாநில ஆலப்புலா ஸ்ரீமத் முட்டத்த்து திருமாலா கோவிலுக்காக பிரம்மான்டமுறையில் 5 அடி உயர மணி தயாரிக்கப்படுகிறது. திருமாலா மற்றும் ராசிபுரம் அடுத்த வடுகம் கருப்பண்ணார் கோவிலுக்காக மணி செய்யும் பணி முழு வீச்சில் நடக்கிறது.