Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீராம ... பஜனையுடன் நாட்டியம் ராமநவமி கோலாகலம் பஜனையுடன் நாட்டியம் ராமநவமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி யாகம்
எழுத்தின் அளவு:
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி யாகம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2022
11:04

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு நேற்று சிறப்பு யாகம் நடந்தது.

குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள இக்கோவில் குருதலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. ஏப்.14,ல் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குரு பகவான் பெயர்வதை முன்னிட்டு நேற்று காலை 10:05 மணிக்கு கலசங்களுடன் யாகசால பூஜை துவங்கியது. 12:30 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.குருபெயர்ச்சியன்று அதிகாலை 4:16 மணிக்கு கோயில் கோபுர, விமானங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். மூலவரும், உற்ஸவரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகின்றனர். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் வீரப்பன் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar