சிவகாசி: சிவகாசி பகுதியில் உள்ள கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. சிவகாசி சிவன் கோயில், சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் , சாட்சியாபுரம் தொழிற்பேட்டை முத்துமாரியம்மன் கோயில், திருத்தங்கல் கருநெல்லிநாதர் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது.