அண்ணாமலையாருக்கு அரோகரா: திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2022 12:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சித்ரா பௌர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டதையொட்டி இன்று காலை முதலே அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷத்துடன் உற்சாகமாக ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோயிலில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.