Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேடகம் ஏடகநாதர் கோவிலில் ... ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தேரோட்டம் ஜம்புலிபுத்தூர் கதலி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை ஐயப்பனுக்கு தங்க வாள் காணிக்கை
எழுத்தின் அளவு:
சபரிமலை ஐயப்பனுக்கு தங்க வாள் காணிக்கை

பதிவு செய்த நாள்

18 ஏப்
2022
08:04

மேட்டுப்பாளையம்: ஐயப்ப பக்தர் ஒருவர், 10 பவுன் எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் செய்த, வாள்களை, சபரிமலை ஐயப்பன் சுவாமி காணிக்கையாக வழங்கப்பட்டது.

திருப்பூர் விஜயமங்கலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர், 10 பவுன் எடை கொண்ட தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்த வாள்கள், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு காணிக்கையாக வழங்க முடிவு செய்தார். மேட்டுப்பாளையம் கிராதமூர்த்தி அறக்கட்டளை சார்பில், இந்த வாள்களுக்கு, சபரிமலை முன்னாள் மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி, தலைமையில் மலர்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இரண்டு வாள்களையும் சபரிமலை தந்திரி மகேஷ் மோகனருவிடம், கிராத மூர்த்தி அறக்கட்டளை செயலாளர் அச்சு சாமி வழங்கினார். ஐயப்பன் கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்த பின்பு, பந்தளம் அரண்மனை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இப்பூஜையில் காட்டூர் ஐயப்பன் கோவில் தலைவர் துளசிதாஸ், நிர்வாகி வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar