பிரபஞ்சம் என்றால் கடவுளோடு தொடர்புடைய ஐந்து என்று பொருள். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய இந்த ஐந்தையும் கடவுளாக வணங்க வேண்டும் என்பதற்காகத் தான், காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம் ஆகிய பஞ்சபூதத் தலங்களை நம் முன்னோர் ஏற்படுத்தினர்.