Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமலை வரும் பக்தர்களுக்கு ... காளஹஸ்தி சிவன் கோயில் புதிய நிர்வாக அதிகாரியாக கே வி சேகர் பாபு தேர்வு காளஹஸ்தி சிவன் கோயில் புதிய நிர்வாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனந்த விமானத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆனந்த விமானத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் வீதி உலா

பதிவு செய்த நாள்

21 ஏப்
2022
01:04

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு , ஆனந்த விமானத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், இந்த ஆண்டிற்கான சித்திரை மாத பிரம்மோற்சவம், 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் இன்று ஆனந்த விமானத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நாளான, 22ம் தேதி தேர் திருவிழாவும், 23ம் தேதி வெண்ணெய் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை நடக்கிறது.24ம் தேதி காலை, 11:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும் , இரவு 7:30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. 25ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா பூர்த்தியாகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar