Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமஅழகர் கோயில் சித்திரை ... சின்னதக்கேப்பள்ளியில் அர்ச்சுணன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடைக்காட்டூரில் புகழ்பெற்ற பாஸ்கு விழா இன்று ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2022
04:04

மானாமதுரை: மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் பாஸ்கு திருவிழா இன்று ஏப்.22ம் தேதி துவங்க உள்ளது.

மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் உலகப்புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச் உள்ளது.இங்கு மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு திருப்பலியில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இங்கு வருடந்தோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பாஸ்கு திருவிழாவில் இயேசுவின் பிறப்பு, வரலாறு மற்றும் இயேசு உயிர்ப்பித்தல் போன்றவற்றை பிரம்மாண்ட மேடைகள் அமைத்தும் கண்ணைக்கவரும் ஆடை அலங்காரங்கள் செய்தும் மேடை கலைஞர்கள் செய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக பாஸ்கு திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு இன்றும்,ஏப்.23ம் ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது .இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை இம்மானுவேல் தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம்,செல்ஸ் இளைஞர் பேரவை,மரியின் ஊழியர் சபை கன்னியர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar