கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* உழைத்து சாப்பிடுவதில்தான் சுகமே உள்ளது. * உடன்பிறந்தோருடன் ஒற்றுமையாக இருங்கள். * எந்தவொரு செயலையும் அதற்குரிய காலத்திற்குள் செய்யுங்கள். * மனதில் அன்பு மேலோங்கினால் தற்புகழ்ச்சிக்கு மயங்க மாட்டீர்கள். * உங்களைத் துன்புறுத்துவோருக்கும் முடிந்தவரை உதவி செய்யுங்கள். * இனிமையாக பேசினால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். * பெற்றோருக்கு உரிய மரியாதையை கொடுங்கள். – பொன்மொழிகள்