ஆடி 11 (ஜூலை 26): ஆடி சுவாதி, வாஸ்து நாள், சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை, கருடஜெயந்தி, அஷ்டமி, நரசிம்மருக்கு செவ்வரளி மாலை சாத்தியும் கருடாழ்வாருக்கு துளசிமாலை அணிவித்தும், பைரவருக்கு வடைமாலை அணிவித்தும் வழிபடுதல், காலை 7.44 - 8.20 மணிக்குள் மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நல்லநேரம்.