காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஸ்ரீ சாரதா சேவா சங்கத்தில், சுவாமி விமூர்த்தானந்தஜி மகராஜ் அவர்களின் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் வகுப்பு (ONLINE ) இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00வரை நடைபெறுகிறது. இந்த https://meet.google.com/cxy-yoyi-wep LINKஐ 4.55க்கு கிளிக் செய்து, பங்கேற்கலாம்.