திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் முகூர்த்தகால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2022 09:05
மேலூர்: திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா நேற்று நடைபெற்றது. இவ் விழாவில் சுவாமி மேலுாருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் மாங்கொட்டை திருவிழாவும், திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் நடைபெறும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.