Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் கோயிலில் ... திருவாவடுதுறை ஆதீனத்தில் எண்ணங்களின் சங்கமம் நிகழ்ச்சி திருவாவடுதுறை ஆதீனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் திருவிழா : பூகுண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவில் திருவிழா : பூகுண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

16 மே
2022
08:05

ஊட்டி:  பத்தலூர் அருகே சேரங்கோடு டான்டீ மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13 ம்தேதி காலை கணபதி ஹேமம், காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது.கோட்ட மேலாளர் ராமன் தலைமையிலான அதிகாரிகள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.தொடர்ந்து இரவு அம்மன் குடியழைத்தல் நடந்தது. 14 ம்தேதி காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதுடன், ஏலமன்னா நீர்த்தேக்கத்திலிருந்து பறவை காவடி, புஷ்ப காவடி, அக்னி காவடி, பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பூ குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவு செய்தவுடன், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், தேர் ஊர்வலமும் நடந்தது.நேற்று காலை சிறப்பு பூஜைகள், மாவிளக்கு பூஜை மற்றும் கரகம் குடிவிடுதலுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar