மங்கல நாயகி கண்ணகி தேவி கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2022 03:05
கூடலுார்: லோயர்கேம்ப் -சுருளியாறு மின்நிலைய ரோட்டில் உள்ள மங்கல நாயகி கண்ணகி தேவி கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அபிஷேகம் மற்றும் ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பூஜாரி கந்தவேல் செய்திருந்தார்.