பிறர் போற்றும் வகையில் ஒருவரின் எண்ணம், சொல், செயல் இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்களுடைய கவுரவம் உயரும். ‘நற்குணங்கள் கொண்டோரிடம் இறையச்சம் இருக்கும். அவர்கள் நல்லதை மட்டுமே செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள் சுவனம்(சொர்க்கம்) செல்வார்கள்’’ என்கிறார் நபிகள் நாயகம்.