* தர்மம் செய்தால் உங்களது சந்ததியும் நலமாக வாழும். * நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமா... பிறருக்கு உதவுங்கள். * நோய்களில் இருந்து விடுதலை பெற தர்மம் செய்யுங்கள். * கஞ்சனாக இருக்காதீர்கள். அது யாருக்கும் பயன் தராது. * அனாதைகள், ஏழைகளுக்கு உணவு கொடுங்கள். * எளிமை என்பது இறை நம்பிக்கையின் அடையாளம். * உங்களை புகழ்ந்து பேசும் நபர்களிடம் இருந்து ஒதுங்கி நில்லுங்கள். * கவுரவத்திற்காக ஆடம்பர உடை வேண்டாம். – பொன்மொழிகள்