திருவண்ணாமலையில் : திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மூன்றாம் பிரகாரத்தில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக இன்று மாலை நேரத்தில் கொட்டிய மழையால் அருணாசலேஸ்வரர் கோவில் வெறிச்சோடியது.