* மனதில் அன்பு இருந்தால் ஆண்டவரை அறியலாம். * கோபத்தில் சக்தி குறையும். பொறுமையில் சக்தி கூடும். * நிறை கண்டால் போற்றுங்கள். குறை கண்டால் பேசாதீர்கள். * பணிவுதான் ஒருவரது வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது. * அமைதிக்காக உழைத்து, அமைதியுடன் வாழ்பவர்களே பாக்கியசாலிகள். * இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குவான். – பொன்மொழிகள்