Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி வரதராஜ பெருமாள் ... திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுகையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
புதுகையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2022
12:06

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், புள்ளான்விடுதியில் கமலாயி அம்மன் கோவிலில், சமணர் சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதை, முருகன் என, உள்ளுர் மக்கள் வழிப்பட்டு வந்தனர்.

புதுக்கோட்டை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு குழுவினர் பாண்டியன், இந்திரஜித் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டதில், இது சமணர் சிற்பம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை, அக்னி ஆற்றின் கரையில் பல இடங்களில் சமணர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அவற்றுள் 20 செ.மீ., உயரம், 12 செ.மீ., அகலத்தில் நின்ற நிலையில் இருக்கும் சிற்பம் இது தான். இரு புறம் இரண்டு குத்து விளக்குகளும், சாமரமும், தலைக்கு மேல் முக்குடையுடனும் நிர்வாண கோலத்தில் இந்த சிற்பம் உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன், அக்னி ஆற்றங்கரையில் இருந்து எடுத்து வரப்பட்டதாகவும், எண்ணெய்ப்பிசுக்குடன் இருந்ததை துாய்மை செய்தும் சமணச் சிற்பம் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar