Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குச்சனூரில் சனிபகவான் நீலாதேவி ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலநத்தத்தில் நாளை வளைகாப்பு திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2012
11:08

திருநெல்வேலி : மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தில் உள்ள அருந்தவசு அம்மன் கோயிலில் நாளை(5ம் தேதி)  காலை வளைகாப்பு வைபவம் நடக்கிறது.மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தில் அருந்தவசு அம்மன் கோயில்  உள்ளது. இக் கோயிலில் நாளை(5ம் தேதி) காலை 9 மணிக்கு வளைகாப்பு திருவிழா நடக்கிறது. நிகழ்ச்சியில் அம்மனுக்கு சிறப்பு  அலங்கார ஆராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கூழ் காய்ச்சும் வைபவம் நடக்கிறது. பின் அம்மனுக்கு படைக்கப்பட்டு  பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை மேலநத்தம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar