காளையார்கோவில் முனீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2012 11:08
காளையார்கோவில்: சானா ஊரணி தர்ம முனீஸ்வரர் கோவிலில் ஆடி உற்சவவிழா நடைபெற்றது. மழை வேண்டி சிறப்பு பிஷேகம்,தீபாராதனை,ஆடுகள் பலியிட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏ வேளாங்குளம் ஊராட்சி தலைவர் அய்யாத்துரை, முன்னாள் ஊராட்சி தலைவர் ஜோசப் பங்கேற்றனர்.